Jul 13, 2020, 13:27 PM IST
மேற்கு வங்கத்தில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. Read More
Jul 13, 2020, 10:21 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. பாஜக திட்டமிட்டபடி, கர்நாடகா, ம.பி.யைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பாஜக ஆட்சி ஏற்படலாம்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 12, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் இன்று(ஜூலை12) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பஸ், ரயில் உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Jul 12, 2020, 10:26 AM IST
தமிழகத்தில் 1.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்ததில், 86 ஆயிரம் பேர் அந்நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். Read More
Jul 11, 2020, 23:34 PM IST
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. Read More
Jul 11, 2020, 15:36 PM IST
சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டுப் பிரதமர் லீ செய்ன் லூங்கிற்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லுாங் தலைமையிலான மக்கள் செயல் கட்சியின்(பீப்பிள் ஆக்சன் கட்சி) ஆட்சி நடக்கிறது. Read More
Jul 11, 2020, 15:09 PM IST
எனது ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார் Read More
Jul 11, 2020, 13:12 PM IST
காங்கிரஸ் லோக்சபா எம்.பி.க்களுடன் சோனியாகாந்தி இன்று ஆலோசனை நடத்தினார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ஏற்கனவே பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். Read More
Jul 11, 2020, 13:06 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 27,114 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து, நாட்டில் இது வரை நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைத் தாண்டியது. நாடு முழுவதும் நேற்று(ஜூலை10) புதிதாக 27,114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Jul 10, 2020, 14:18 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. இந்நோயால் 21,604 பேர் பலியாகியுள்ளனர். சீன வைரஸ் நோயான கொரோனா உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இந்நோய்ப் பாதிப்பு தற்போது 8 லட்சத்தை நெருங்கியுள்ளது Read More