Apr 15, 2019, 00:00 AM IST
காகிதப் பைக்காக வாடிக்கையாளர்களிடம் 3 ரூபாய் வசூலித்தற்காக, பாட்டா நிறுவனத்துக்கு ரூ. 9 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சண்டிகர் நுகர்வோர் நீதிமன்றம். Read More
Apr 15, 2019, 12:30 PM IST
பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து கொண்டிருந்த மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. Read More
Apr 15, 2019, 12:02 PM IST
பாஜக வேட்பாளராக களமிறங்கும் நடிகை ஜெயபிரதா காக்கி ஜட்டி அணிந்திருப்பதாக மிக மோசமாக விமர்சித்த சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அஸாம் கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Apr 15, 2019, 08:49 AM IST
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தான் மற்ற கட்சிகளை விட அதிகமான பேங்க் பேலன்ஸ் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வங்கி கணக்கில் 669 கோடி ரூபாய் உள்ளது. Read More
Apr 15, 2019, 08:14 AM IST
பிரதமர் மோடி வந்த ஹெலிகாப்டரில் வந்து இறக்கப்பட்ட பெட்டியில் என்ன இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Apr 15, 2019, 07:43 AM IST
தமிழக கேரள எல்லை பகுதிகளில் உள்ள வாக்காளர்களில் 200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு உள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் பல ஆண்டுகளாக தேர்தல் அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர். Read More
Apr 15, 2019, 07:28 AM IST
பா.ஜ.விடமிருந்து நாட்டை காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். Read More
Apr 14, 2019, 22:31 PM IST
கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இந்த முறையும் கடைசி ஓவர் வரை நீடித்த திக்.. திக்.. ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக அரையறுதிக்குள் நுழைந்து கெத்து காட்டியுள்ளது Read More
Apr 14, 2019, 15:25 PM IST
உ.பி.யில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகி விட்ட நிலையில், அலகாபாத் மற்றும் பிரதமர் மோடியின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இதனால் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடப் போகிறாரா? என்ற சஸ்பென்ஸ் காங்கிரசில் நீடிக்கிறது. Read More
Apr 14, 2019, 12:38 PM IST
ஜனநாயகக் கடமையாற்ற அனைவரும் வாக்களியுங்கள் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்டன் ராகுல் டிராவிட்டுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் நடந்துள்ளது. Read More