Oct 7, 2020, 11:22 AM IST
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன் தேடுபொறியான பிங்க்கின் பெயரை மைக்ரோசாஃப்ட் பிங்க் என்று மாற்றியுள்ளது. பிங்க் தேடுபொறியைப் பயன்படுத்தும்போது மைக்ரோசாஃப்ட் நிறுவன தயாரிப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த தேடுதல் அனுபவம் கிடைக்கும். தற்போது கூகுளின் தேடுபொறியே பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More
Oct 6, 2020, 20:44 PM IST
உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. Read More
Oct 6, 2020, 19:19 PM IST
நமக்கு எதிர்பாராமல் திடீரென காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் இரத்தம் தானாக உறைய முயற்சிக்கும். அதற்குக் காரணம் இரத்தத் தட்டுகள் என்னும் இரத்த வட்டணுக்கள் ஆகும். இரத்தத்தில் சிவப்பணு, வெள்ளை அணு இவற்றுடன் இரத்தத் தட்டுகளும் உள்ளன. இரத்தத் தட்டுகள், திராம்போசைட்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. Read More
Oct 5, 2020, 18:14 PM IST
பருவ கால பாதிப்பான சளி மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றின் அறிகுறிகளும் கோவிட்-19 பாதிப்புக்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதினால் குழப்பம் ஏற்படுகிறது. Read More
Oct 4, 2020, 18:36 PM IST
கோவிட்-19 கிருமி பரவலானது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறையில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருமியுடன் வாழ்வதற்கு பல வாழ்வியல் மாற்றங்களை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. Read More
Oct 3, 2020, 20:48 PM IST
அக்டோபர் 6ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனை ஆரம்பமாகும். இதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்றாலும் ரூ.10,990/- ஆக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. Read More
Oct 3, 2020, 17:39 PM IST
தரிசு நிலங்களில்கூட கண்டங்கத்திரி செடி இயல்பாய் முளைக்கும். இதன் ஆங்கிலப் பெயர் Wild Egg Plant என்று கூறுவர். தாவரவியல் பெயர் Solanum surretance ஆகும். கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்களும் உள்ளன. கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். Read More
Oct 3, 2020, 11:46 AM IST
கொண்டைக்கடலை அதிகமான புரதச் சத்து கொண்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வேளாண்துறையின் தரவுப்படி 100 கிராம் கொண்டைக்கடலையில் 19 கிராம் புரதம் (புரோட்டீன்), 17 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொழுப்பு உள்ளது. இதில் கொலஸ்ட்ரால் வகை கொழுப்பு கிடையாது. Read More
Oct 2, 2020, 17:27 PM IST
குரலைப் பதிவு செய்து ஆங்கிலத்தில் உரைவடிவமாக மாற்றும் ரெகார்டர் செயலி மற்றும் விரைவில் குறுஞ்செய்திகளை அனுப்ப வசதியாகக் கூகுள் அசிஸ்டெண்ட் வசதியுடன் பிக்ஸல் 4ஏ ஸ்மார்ட் போன் அறிமுகமாக உள்ளது. கூடுதலாக, நேரடியாகத் தலைப்பு வழங்கக்கூடிய (Live Caption) வசதியும் இதில் இருக்கும். Read More
Oct 2, 2020, 13:34 PM IST
மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய் ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது சுண்டைக்காய். சுண்டையின் வகைகளில், மலைச்சுண்டை அதிகக் கசப்புச் சுவை Read More