Oct 14, 2020, 19:45 PM IST
கொய்யா இலையில் நமக்கு தெரியாமல் பல உண்மைகள் மறைந்துள்ளது.கொய்யா பழம் சாப்பிடும் அளவிற்கு கூட நாம் கொய்யா இலையை சீண்டுவதில்லை. Read More
Oct 14, 2020, 19:13 PM IST
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒன்பது மாதங்களுக்கு மேலாக கடந்துவிட்டது. கிருமி நம்மை தாக்கிவிடுமோ என்ற அச்சத்துடன் இத்தனை நாள்களையும் கடத்தி வந்துள்ளோம். Read More
Oct 14, 2020, 17:38 PM IST
வருகின்ற மழை காலத்தில் ஏதாவது சூடாக குடித்தால் நல்லா இருக்குமே என்றும் நினைப்பவர்களுக்கு அசத்தலான டிஷ் காத்து கொண்டிருக்கிறது. Read More
Oct 13, 2020, 21:05 PM IST
வெள்ளரிக்காயில் அதிக தண்ணீர் சத்து உள்ளதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.இதனை நாம் தினமும் சாப்பிடுவதால் உடலில் தண்ணீர் அளவை கூட்டுகிறது. Read More
Oct 13, 2020, 21:03 PM IST
காய்கறி கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது புடலங்காய். புடலங்காயில் நல்ல மருத்துவ குணங்கள் உள்ளன. Read More
Oct 13, 2020, 17:21 PM IST
வடை என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் சிலர் காலை டிபனுக்கு கட்டாயமாக வடை இருந்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். Read More
Oct 13, 2020, 16:42 PM IST
இஞ்சியில் மருத்துவ குணங்கள் அதிகமாக நிரம்பியுள்ளது.சில பேர் இந்த கொரோனா காலத்தில் தான் இஞ்சியின் மகிமையை அறிந்து இருப்பீர்கள். Read More
Oct 12, 2020, 21:21 PM IST
இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, ஆப்பிரிக்காவின் தீபகற்ப பகுதி மற்றும் தென் அமெரிக்காவில் சுரைக்காய் விளைகிறது. Read More
Oct 12, 2020, 19:41 PM IST
வேப்பிலையில் இயற்கையாகவே கிருமி நாசினிகள் உள்ளது.இது யாவரும் அறிந்த உண்மை.அதனால் தான் வேப்பிலையை வீடு முழுவதும் கட்டி நோய்களை உள்ளே வரவிடாமல் தடுக்கிறோம். Read More
Oct 12, 2020, 19:32 PM IST
வெண்டைகாயில் புரதம்,இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம். Read More