Oct 28, 2020, 12:11 PM IST
கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா நோய் இன்னும் குறைந்த பாடில்லை.நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.இந்த வைரசால் சீனாவைச் சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோகியுள்ளது. Read More
Oct 27, 2020, 19:35 PM IST
உடலை குறைப்பது என்பது அவ்வளவு ஈஸி இல்லை.. பல வகையான டயட்டை பின்பற்றினாலும் அதற்கான தீர்வு எதிர்பார்த்த அளவுக்கு கிடைப்பதில்லை. உடலை குறைக்கும் பொழுது உணவு வகை மிகவும் முக்கியமானது. Read More
Oct 27, 2020, 17:26 PM IST
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது! அதுவும் பெண்களுக்கு சொல்லவா வேணும்.. எப்பொழுதும் தன்னை அழகி படுத்தி கொள்ள மிகுந்த ஆர்வம் உடையவர்கள். Read More
Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
Oct 26, 2020, 19:59 PM IST
ஸ்மார்ட் போனில் கேம் விளையாடினால் நேரம் போவதே தெரிவதில்லை. மொபைல் கேம் விளையாடாதவர்களே இல்லை என்று கூறுமளவுக்குப் பெரும்பான்மையானோர் கேம் விளையாடுகின்றனர். மொபைல் போன் கேம் பிரியர்களைக் குறிவைத்துப் பல போலி கேமிங் செயலிகள் செயல்படுவதாக டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. Read More
Oct 25, 2020, 16:55 PM IST
ஆணும் பெண்ணும் மிக நெருக்கமாவது உடலுறவின்போதுதான். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளன அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன. Read More
Oct 25, 2020, 14:38 PM IST
பருவநிலை மாறினால் சில உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். மருத்துவ வசதிகள் பெருகாத காலத்தில் பாட்டிமார் வீட்டு வைத்தியத்திலேயே சிறு உபாதைகளை குணப்படுத்தியுள்ளார்கள். Read More
Oct 24, 2020, 21:26 PM IST
கொரோனா தொற்று உலகம் முழுவதையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், பொருளாதாரம், தொழில்துறை, தனி மனித வாழ்க்கை என்ற அதன் பாதிப்பு எட்டாத துறைகளே இல்லை எனலாம். Read More
Oct 24, 2020, 19:23 PM IST
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More
Oct 24, 2020, 18:27 PM IST
பாதாம் பருப்பில் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் போன்ற ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. Read More