Nov 17, 2020, 19:14 PM IST
நோக்கியா தயாரிப்புகள் வேண்டும் என்று விரும்பும் பயனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கிணங்க கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமான நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் நவம்பர் 26ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. Read More
Nov 17, 2020, 12:13 PM IST
எர்த் லீக்கேஜ் சர்குட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும். Read More
Nov 16, 2020, 20:53 PM IST
அதிக சிரமமான வேலை என்ன என்று கேட்டால், தொப்பையை குறைப்பது என்று பலர் கூறுகின்றனர். Read More
Nov 12, 2020, 21:13 PM IST
பயனர்கள் கணக்கு குறித்த புதிய கொள்கை முடிவுகளைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி பயன்படுத்தப்படாத கணக்குகளில் உள்ள ஃபைல்கள், படங்கள், ஃபோட்டோக்கள் அழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 20:54 PM IST
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி மொபைல் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அக்டோபர் 30ம் தேதி முதல் அனைத்து பயனர்களுக்குமான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தரவிறக்கம் செய்திருக்கும் பயனர்களுள் சிலர் இன்னும் அதை விளையாட முடிகிறது. Read More
Nov 11, 2020, 21:28 PM IST
கோவிட்-19 கிருமி உடலில் தொற்றிக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட, கணிக்க இயலாத அறிகுறிகளை காட்டுகிறது. தொற்றின் ஆரம்பத்தில் வைரல் அல்லது ஃப்ளூ தாக்கம் போன்ற அறிகுறிகளே பெரும்பாலும் காணப்படுகிறது. Read More
Nov 11, 2020, 21:26 PM IST
முன்பெல்லாம் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசத்தை அணிவார்கள். ஆனால் நமக்கு வந்த சோதனையை பாருங்க... Read More
Nov 11, 2020, 13:19 PM IST
கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு பொது போக்குவரத்துக்கான ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில் சேவைகள் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. Read More
Nov 10, 2020, 21:05 PM IST
கொரோனா வைரஸ் இன்னும் புதிராகவே காட்சியளிக்கிறது. தொடர்ந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. Read More
Nov 10, 2020, 19:33 PM IST
ஆண்கள் அல்லது பெண்கள் யாராக இருந்தாலும் சரி அடத்தியான தலை முடியை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பெண்களுக்கு அழகு அவர்கள் கூந்தலே. Read More