Sep 27, 2018, 13:08 PM IST
சுற்றுலாவிற்கான நாள் இன்று உலகம் முழுவது கொண்டடப்படுகிறது Read More
Sep 26, 2018, 19:51 PM IST
உலகின் மிக விலை உயர்ந்த காலணியை துபாயின் ஜாடா துபாய் நிறுவனம் தயாரித்துள்ளது. இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த காலணியின் விலை 17 மில்லியன் அமெரிக்க டாலர்களாம். இந்திய மதிப்பில் சுமார் 123 கோடி ரூபாய். Read More
Sep 26, 2018, 16:29 PM IST
பெரும்பாலான ஆண்கள் உயரம் குறைந்த பெண்கள் என்றாலே ஏளனத்துடனே பார்ப்பார்கள் Read More
Sep 24, 2018, 20:59 PM IST
இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24ம் தேதி திறந்து வைத்தார். Read More
Sep 24, 2018, 14:12 PM IST
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்காக போலீஸ்காரர் ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 23, 2018, 17:06 PM IST
அலுவலகத்திற்கு செல்லும் ஆண்களும் சரி பெண்களும் சரி தங்கள் உடல் மீது சிறிது கூட அக்கறை இல்லாமல் சில வேலைகளைத் தவிர்த்துவிடுகிறார்கள் Read More
Sep 22, 2018, 17:02 PM IST
மனிதர்கள் இறந்துவிட்டால், எரிப்பதையோ அல்லது புதைப்பதையோ வழக்கமாக கொண்டுள்ளனர். சில உடல்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காக பதப்படுத்தி மருத்துவ மாணவர்களுக்கு சிறிது காலம் வகுப்பெடுக்கவோ அல்லது ஆய்வு செய்யவோ பயன்படுகிறது. அந்த உடல்களையும் கொஞ்ச காலத்தில் ஏதோ ஒரு வகையில் அழித்து விடுவது வழக்கம். Read More
Sep 21, 2018, 20:25 PM IST
உலக அளவில் மிகப்பெரிய மணிகளுள் ஒன்று போலந்து நாட்டில் கிரகோவ் நகரில் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 21, 2018, 08:14 AM IST
புவியீர்ப்பு விசையின் காரணமாக அருவிகள், மலைகளின் மேலிருந்து கீழ் நோக்கி பாய்வது தான் வழக்கம். ஆனால், இங்கிலாந்தில், கம்ரியா எனும் அருவி அந்நாட்டில் இரு தினங்களுக்கு முன் வீசிய புயலின் காரணமாக மேல் நோக்கி பாய்ந்துள்ளது. அதன் விடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. Read More
Sep 20, 2018, 19:07 PM IST
வீட்டினுள் அமைதி நிலைத்திருப்பது என்பது மிக அரிய விஷயம் இந்த காலக்கட்டத்தில் Read More