Nov 10, 2018, 19:29 PM IST
பழங்கால உலகின் ஆச்சரியங்களுள் ஒன்று டமாஸ்கஸ் ஸ்டீல் என்னும் ஊட்ஸ் எஃகு. 'ஊட்ஸ்' என்ற பதம், தமிழின் 'உருக்கு' என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இந்த உலோக கலவையானது உலோகவியலில் இன்றும் குறிப்பிடத்தக்க, சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. Read More
Nov 10, 2018, 17:06 PM IST
தம்மை ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணிப்பதாக அதிருப்தியில் இருக்கிறாராம் திருநாவுக்கரசர். Read More
Nov 10, 2018, 15:59 PM IST
சத்தீஸ்கர் மாநிலத்தை நக்சல்கள் பிடியில் இருந்து விடுவித்தோம் என கூறியுள்ளார் அமித்ஷா Read More
Nov 9, 2018, 07:55 AM IST
வாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் மாசு, தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் மாசு போன்றவை ஒரு குழந்தையில் ஆட்டிசம் குறைபாடு அதிகமாவதற்கான வாய்ப்பினை 78 விழுக்காடு கூட்டுகிறது என்று ஓர் ஆய்வு கூறுகிறது. Read More
Nov 7, 2018, 14:13 PM IST
தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்ட ஏகப்பட்ட மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்பனை செய்யப்படுகின்றன ஆனால் அவைகள் எல்லாம் கெமிக்கலால் தயாரிக்கப்பட்டது மட்டுமின்றி பல பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் Read More
Nov 5, 2018, 22:25 PM IST
பண்டிகை என்றாலே ரொக்கம் உள்ளோர்க்கும் மகிழ்ச்சி வாசலும் திறக்கும்.. ஆனால், ஏழைமேணியின் புதுத்துணி ஆசையும் நொடிப் பொழுதே வாழும் ஈசலாய் இறக்கும்! Read More
Nov 5, 2018, 19:49 PM IST
கேதார கௌரி விரதம் சிவபெருமானை நோக்கி செய்யப்படும் விரதங்களில் ஒன்று,பொதுவாக பெண்கள் தனது கணவனுடன் இணைபிரியாது வாழவும், மணமாகத பெண்களாக இருந்தால் நல்ல கணவன் கிடைக்க வேண்டி விரதம் இருப்பார்கள். Read More
Nov 5, 2018, 11:18 AM IST
நோய்களில் மிக கொடுமையான நோய் எதுவென்றால் அது காதல் மட்டுமே காதல் இல்லாத இடமும் இல்லை கோவில் இல்லாத இடமும் இல்லை இந்த உலகில் Read More
Nov 4, 2018, 09:48 AM IST
தீபாவளி நெருங்கி வருவதால், புத்தாடை வாங்குவதற்காக மக்கள் தி.நகரில் குவிந்து வருகின்றனர். இதனால், தி.நகர் பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது. Read More
Nov 3, 2018, 20:32 PM IST
முகத்திலும் மகிழ்ச்சி பூத்து குலுங்கும் நன்நாள் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதுப் போல நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களையும் அழிக்கும் திருநாளும் தீபாவளி தான் Read More