உயரம் குறைந்த பெண்ணை காதலிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?

பெரும்பாலான ஆண்கள் உயரம் குறைந்த பெண்கள் என்றாலே ஏளனத்துடனே பார்ப்பார்கள். சில பெண்கள் கூட சற்று குள்ளமாக இருக்கும் பெண்களைக் கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால், உண்மையில் உயரம் குறைந்த பெண்கள் தான் அதிகப் பண்போடும், அடக்கத்தோடும், நட்போடும் நடந்து கொள்வார்கள். அவர்களுடன் இருப்பதும், அவர்களுடனேயே வெளியே செல்வதும் ஒரு அதிர்ஷ்டம் தான் என்ற ஒரு நம்பிக்கையும், இந்தக்கால ஆண்களிடையே இருக்கிறது.

குட்டையான பெண்களை காதலிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்:

கட்டிப் பிடிப்பதற்கு :

உயரம் குறைவான பெண்ணைக் கட்டிப் பிடிப்பது ஒரு தனியான சுகம் தான். உயரம் குறைவாக இருப்பதால், அவர்களைக் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தமிடுவது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

சுகமான முத்தம் :

உயரம் குறைந்த பெண்களை முத்தமிடுவதும் ஒரு அழகு தான். உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் தங்கள் கால்களை சிறிது உயர்த்திக் கொண்டு கொடுக்கும் முத்தம் ஒரு முழு முத்தமாகவே இருக்கும்.

எப்போதுமே உங்களுக்கே :

வாழ்க்கை முழுவதுமே அவர்களுடன் இருக்கவே ஆசையாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு அவ்வளவு அதிகம் என்பது தான் இதற்குக் காரணம்!

என்றும் இளமையான தோற்றம் :

உயரம் குறைந்த பெண்களுக்கு வயது முன்னே பின்னே இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் இளமையாகவே தோற்றமளிப்பார்கள். துள்ளும் இளமையுடன் இருக்கும் அவர்களை எந்த ஆணுக்குத் தான் பிடிக்காமல் போகும்.

எளிதான பிக்கப் :

உயரம் குறைவான பெண்களைத் தூக்குவது மிகவும் எளிது. அவர்களை பிக்கப் பண்ணிக் கொண்டு செல்வதும் எளிதாகவே இருக்கும்.

திருப்தியான உடலுறவு:

உயரம் குறைவான பெண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதால் திருப்தியாக இருக்கும். அதிக சந்தோஷமும் கிடைக்கும்.

என்ன உங்கள் காதலி குள்ளமா? அப்படியென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

Advertisement
மேலும் செய்திகள்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!

READ MORE ABOUT :