Dec 9, 2018, 10:48 AM IST
உடுமலைப்பேட்டையில் ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கெளசல்யாவுக்கு இன்று கோவையில் மறுமணம் நடைபெற்றது. Read More
Dec 9, 2018, 10:25 AM IST
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனின் குருவான திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார். Read More
Dec 8, 2018, 22:31 PM IST
தினகரன் அணியை விட்டு செந்தில் பாலாஜி தப்பி ஓடும் விவகாரம் வெளியானது அரசியல் அரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி திமுக பக்கம் போவது உறுதியானதில் தினகரன் அணி அதிர்ந்தே போயுள்ளதாம். Read More
Dec 8, 2018, 21:37 PM IST
தினகரன் கோஷ்டியில் இருந்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் ஓகே செய்ததே சபரீசன் டீம் ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் என்கின்ற அறிவாலய வட்டாரங்கள். Read More
Dec 8, 2018, 20:00 PM IST
அரவக்குறிச்சி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் தினகரன் தீவிர விசுவாசி செந்தில் பாலாஜி. ஸ்டாலின் முன்னிலையில் விரைவில் செந்தில் பாலாஜி ஐக்கியமாகிறார் என்கின்றன கரூர் திமுக வட்டாரங்கள். Read More
Dec 8, 2018, 19:34 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இன்று இணைந்தார். Read More
Dec 8, 2018, 16:12 PM IST
பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரை சினிமாவில் நடிப்பதற்கு ஒரு முன்னணி டைரக்டர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Dec 8, 2018, 16:02 PM IST
கோவை பாரதியார் பல்கலைக் கழக ஊழல் துணைவேந்தர் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏன் தாமதம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 8, 2018, 15:40 PM IST
தமிழகத்தில் 3,000 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் விரைவில் தமிழில் மாற்றப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 14:52 PM IST
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக உருவாகி தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More