Jun 26, 2018, 14:28 PM IST
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  Read More
Jun 26, 2018, 14:17 PM IST
உரிமம் இல்லாமல் செயல்படும் உணவகங்களை ஆய்வு செய்து அவற்றின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More
Jun 26, 2018, 13:08 PM IST
MLAs moved their disqualification case to supereme court after the high court verdict Read More
Jun 26, 2018, 12:40 PM IST
சென்னை பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பால் 15க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்திருப்பதாக மீனவப் பெண்கள் வேதனை தெரிவித்தனர். Read More
Jun 26, 2018, 09:31 AM IST
தங்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதுவில் விஷம் கலந்தேன் என்று கொலை செய்யப்பட்ட முருகனின் சகோதரி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். Read More
Jun 25, 2018, 22:50 PM IST
பைக் ரேஸ் மூலம் நள்ளிரவில் புல்லட்களை திருடும் கும்பலை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Jun 25, 2018, 19:32 PM IST
பொதுமக்கள், விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கு எதிராக கைது நடவடிக்கைகள் கருத்துரிமையை பறிக்கும் செயல் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். Read More
Jun 25, 2018, 19:20 PM IST
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க, மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்தது. Read More
Jun 25, 2018, 19:07 PM IST
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்புவுடன் எந்த பிரச்சினையும் இல்லை என அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். Read More
Jun 25, 2018, 16:59 PM IST
all the cases related to tuticorin gun firing are transferred to chennai Read More