Jun 27, 2018, 12:09 PM IST
புதிய 2-ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பதுக்கியதாக சேகர் ரெட்டி உள்பட 5 பேருக்கு எதிரான 3 வழக்குகளில் 2 வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. Read More
Jun 27, 2018, 10:56 AM IST
admk minister jayakumar refuses that they had no relationship with dmk Read More
Jun 27, 2018, 09:24 AM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களின் பாசப் போராட்டத்தால், ஆசிரியர் பகவானுக்கு பணி இட மாற்றத்தை ரத்து செய்து, அதே பள்ளியில் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Read More
Jun 27, 2018, 08:38 AM IST
சந்தேகிக்கும் வகையில் நடமாடிய சிலரது வீடியோக்களை ஆய்வு செய்ததில் தொடர் செல் போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jun 27, 2018, 08:01 AM IST
காவல்துறையினரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாம் சுதந்திர நாட்டில் தான் வாழ்கின்றோமா என்ற கேள்வி எழுப்பினார். Read More
Jun 26, 2018, 21:43 PM IST
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அணை பாதுகாப்பு மசோதா பற்றி பிரதமரை சந்திக்கும் போது வலியுறுத்தப்படும் என்றார். Read More
Jun 26, 2018, 21:35 PM IST
சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. Read More
Jun 26, 2018, 21:20 PM IST
சைபர் கிரைம் பிரிவை பலப்படுத்த 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது இதுதொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றார். Read More
Jun 26, 2018, 20:34 PM IST
013ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் சட்ட திருத்தத்தின்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பாணை வெளியான 21 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்க வேண்டும் Read More
Jun 26, 2018, 17:03 PM IST
ராமேஸ்வரம் அருகே கண்டெக்கப்பட்ட ஆயுதக்குவியலை, பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  Read More