Jun 29, 2018, 16:46 PM IST
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் தடை விதித்து மதுரை ஆட்சியர் வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார். Read More
Jun 29, 2018, 16:01 PM IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். Read More
Jun 29, 2018, 15:11 PM IST
சென்னையில் குடிபோதையில் காவலர் கையை உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். Read More
Jun 29, 2018, 12:30 PM IST
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இல்லத்தில் நண்டு விடும் போராட்டம் அறிவித்து 2 நண்டுகளுடன் வந்த நர்மதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். Read More
Jun 29, 2018, 10:47 AM IST
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. Read More
Jun 29, 2018, 10:25 AM IST
காவலர்கள் அளிக்கும் ரத்தம் ஒரு சொட்டுக் கூட வீணாக வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாக தெரிவித்துள்ளார். Read More
Jun 29, 2018, 09:59 AM IST
சென்னை -சேலம் 277.3 கிலோமீட்டர் தூரத்திற்கு 8 வழிச் சாலை அமைக்கப்பட உள்ளது இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Read More
Jun 29, 2018, 08:31 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. Read More
Jun 28, 2018, 22:37 PM IST
பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். Read More
Jun 28, 2018, 22:17 PM IST
பசுமை வழிச்சாலை திட்டத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாமல் பல கோடி ரூபாய் பேரம் பேசி லஞ்சம் வாங்க வேண்டும் என்பதில் மட்டுமே அரசு முனைப்பாக இருப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More