Jun 13, 2026, 08:55 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் கல்வி நகரம். அதேவேளையில்,ஏரல் வணிக நகரம். இந்த இரு நகரங்களின் 20 கி.மீ சுற்றளவுக்குள் 24 மணி நேர அவசர கால சிறப்புச் சிகிச்சை மையங்களும் (ICU/Emergency Support) இல்லை. Read More
Jun 2, 2026, 12:12 PM IST
மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது. Read More
Jun 1, 2026, 13:16 PM IST
இந்த புகாரில் இருந்து விடுபடாமல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன். எனது , வேலையை 7 நாட்களுக்குள் ராஜினாமா செய்யது விடுவேன். Read More
Feb 7, 2026, 14:48 PM IST
பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் , தமிழாசிரியர் மாணிக்கராஜ், தமிழாசிரியை தேவி சந்தனமாரி ஆகியோர் மாணவிக்கு பயிற்சி அளித்து வெற்றிக்கு உதவிக்கரமாக இருந்தனர். Read More
Jan 25, 2026, 19:12 PM IST
விஜய் பற்றி கேட்டபோது , அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன் Read More
Jan 11, 2026, 08:06 AM IST
நேற்று சனிக்கிழமை என்பதால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பின. மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது . Read More
Jan 11, 2026, 07:58 AM IST
இந்த போட்டிகளை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் Read More
Jan 7, 2026, 18:51 PM IST
நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாள் ஆராதனை பேராலய தலைமை போதகர் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. Read More
Jan 7, 2026, 18:21 PM IST
இதையொட்டி, த.வெ.க நிர்வாகி வி.ஜி. சரவணன் சார்பில் 70 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக விஜய் கட்வுட்கள் வைக்கப்பட்டிருந்தன. Read More
Jan 7, 2026, 08:52 AM IST
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் நீர் செல்வதற்கான புறம்போக்கு நிலமாக உள்ளதாக கூறப்படுகிறது Read More