Oct 8, 2020, 18:45 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, கூறியதாவது :குலசேகர பட்டிணம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வரும் 17.10.2020 முதல் 28.10.2020 வரை 12 தினங்கள் நடைபெற உள்ளது. Read More
Oct 2, 2020, 19:59 PM IST
தூத்துக்குடி தருவை குளம் 60 வீடு காலணியைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் வயது 50. இவர் தனக்குச் சொந்தமான விசைப்பலகை தருவை குளம் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்தார் அந்தப் படையில் சில மீனவர்கள் காஸ் சிலிண்டரை வைத்துச் சமையல் செய்து கொண்டிருந்தனர். Read More
Sep 26, 2020, 09:50 AM IST
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசராவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கிறது குலசேகரன் பட்டினம். Read More
Sep 26, 2020, 09:35 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புரம் வெங்கடேஷ் பண்ணையாரின் 17வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.தென் மாவட்டத்தில் முக்கிய ஜாதியின் பெரும் புள்ளியாக வலம் வந்த இவர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று சென்னையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். Read More
Sep 26, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவர். எனினும் இப்படி ரோந்து வரும் அதிகாரிகள், போலீசார் யார் என்று பொது மக்களுக்குத் தெரிவதில்லை. Read More
Jul 9, 2020, 14:37 PM IST
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர். Read More
Oct 30, 2019, 10:21 AM IST
சாத்தூரை அடுத்துள்ள கோவில்பட்டியில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமடைந்தன. Read More
Oct 15, 2019, 13:49 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக சீமானுக்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Oct 10, 2019, 09:45 AM IST
நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More