Nov 12, 2020, 15:29 PM IST
தூத்துக்குடி மாவட்டம், புதிய புத்தூர் அருகேயுள்ள மேல அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி பூரணம். இந்த தம்பதியருக்கு அருண் சுரேஷ் (12) அருண் வெங்கடேஷ் (12) என இரட்டை ஆண் குழந்தைகள் உண்டு. செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். Read More
Nov 10, 2020, 17:56 PM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் செல்போன் கடை வைத்திருந்த ஜெபராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். Read More
Nov 9, 2020, 14:42 PM IST
திரைப்பட வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் இப்போது கோரிக்கை வைக்கக்கூடாது. திரைப்படம் வெளியிடுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு கேட்டுக்கொண்டார். Read More
Nov 9, 2020, 09:29 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் கற்குவேல், ஐந்தாண்டுகளுக்கு முன் இவர் போலீஸ் இளைஞர் காவல் படையில் பணியாற்றி வந்தார். 2017ல் இளைஞர் காவல் படையிலிருந்து காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 400 பேரில் இவரும் ஒருவர். Read More
Nov 5, 2020, 19:45 PM IST
திருவாரூரைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. இருந்தும் போலீசின் பிடியில் தனசேகரன் சிக்கவில்லை. Read More
Nov 5, 2020, 11:34 AM IST
சாத்தான்குளத்தில் ஏராளமான இடங்களில் இடங்களில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது . அதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குப் பணக்கார மற்றும் வெளியூர் வேட்பாளர்கள் வேண்டாம். எங்களோடு குடியிருக்கும் உள்ளூர் வேட்பாளர்களே வேண்டும். Read More
Nov 3, 2020, 15:46 PM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே உள்ள உள்ள தென்திருப்பேரை கிராமம் கோட்டூர் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தாஸ். இவர் பாஜகவில் மாவட்ட வர்த்தக அணி செயலாளராக உள்ளார். இன்று காலை அங்குள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். Read More
Oct 17, 2020, 14:45 PM IST
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. மைசூரில் நடக்கும் தசரா திருவிழாவைப் போலச் சிறப்பு வாய்ந்தது இங்கு நடக்கும் திருவிழா.கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் குடியேற்ற நிகழ்ச்சிக்குப் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. Read More
Oct 16, 2020, 13:41 PM IST
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் 221 காத்து நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் சர்வ கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். Read More
Oct 12, 2020, 17:20 PM IST
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் அ.இ.அ.தி.மு.க இளைஞர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாசரேத் அ.இ.அதிமுக அலுவலகத்தில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்றது. Read More