May 28, 2018, 20:28 PM IST
தூத்துக்குடி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், சான்பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். Read More
May 27, 2018, 12:20 PM IST
ஹெச்-4 விசாதாரர் வேலை செய்யும் உரிமையை பறிக்கும் இவ்விதி வரும் ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
May 26, 2018, 18:24 PM IST
வளைகுடா தமிழர் குழு சார்பில் யோகா மற்றும் ஆரோக்கியம் குறித்த கருத்தரங்கு நாளை நடைபெறுகிறது. Read More
May 25, 2018, 17:52 PM IST
அமெரிக்காவில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட்டின் மூன்றாம் கட்ட லீக் போட்டி கடந்த 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நடைபெற்றது. Read More
May 24, 2018, 20:25 PM IST
டுவின் சிட்டீஸ் பாடசாலையின் முதல்வர் மதன் குமார், துணை முதல்வர் விஷ்வநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டு வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். Read More
May 24, 2018, 19:41 PM IST
சான்பிரான்ஸிக்கோ மாகாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். Read More
May 22, 2018, 20:00 PM IST
உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். Read More
May 21, 2018, 20:33 PM IST
திருமலை வீட்டிற்கு எதிரே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
May 21, 2018, 17:31 PM IST
பெண்களை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.வி.சேகர் விவகாரத்தில் மூலக் காரணமாக இருக்கும் திருமலை வீட்டிற்கு எதிரே கலிபோர்னியா வாழ் தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More
May 21, 2018, 07:20 AM IST
அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். Read More