Nov 7, 2019, 17:16 PM IST
சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்றது. Read More
Oct 4, 2019, 22:49 PM IST
சென்னையில் உள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இதன் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. நடிகர் நாசர். விஷால் அணியும். Read More
Jun 24, 2019, 20:56 PM IST
ராதாரவி மோசமாக விமர்சித்த போது, நடிகர் சங்கத்தை கேள்வி கேட்ட நயன்தாரா, சங்க நிர்வாகிகள் தேர்தலில் ஓட்டுப் போடாதது ஏன்? என கேள்விகள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது Read More
Jun 23, 2019, 08:23 AM IST
நடிகர் சங்க வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதிக்கு ‘பிரஷர்’ கொடுத்த ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jun 22, 2019, 21:08 PM IST
திட்டமிட்டபடி நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் தேர்தலுக்கு போதிய பாதுகாப்பு வழங்க சென்னை போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 19, 2019, 08:32 AM IST
தேர்தல் என்ற பெயருல விஷால் டீம் ஒரு டிராமா பண்றாங்க. அதனால நானும் அல்வா என்ற பெயருல டிராமா பண்ணுறேன் என்று எஸ்.வி.சேகர் கிண்டலாகக் கூறியுள்ளார் Read More
Jun 14, 2019, 12:40 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு வாக்கு கேட்டு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார் மீது மீண்டும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கோபத்துடன், ‘உன்னை வளர்த்த விதம் சரியில்லே...’’ என்று போட்டு தாக்கியுள்ளார் Read More
Jun 13, 2019, 16:50 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு விஜயகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதாக அந்த அணியினர் கூறியுள்ளனர் Read More
Jun 5, 2019, 12:43 PM IST
நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் அணியே முன்னிலையில் உள்ளது. இந்த அணியை எதிர்க்க வலுவான ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது Read More
May 28, 2019, 20:58 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது Read More