Dec 3, 2019, 22:03 PM IST
நூறு நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பளிக்கிறது. Read More
Nov 20, 2019, 11:24 AM IST
அரசியலில் ரஜினியும், கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமாரும், திமுக பொருளாளர் துரைமுருகனும் தெரிவித்துள்ளனர். Read More
Nov 15, 2019, 14:32 PM IST
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறையினரின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Oct 15, 2019, 14:11 PM IST
அதிமுக பேனர் சரிந்து சுபஸ்ரீ மரணமடைந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. Read More
Oct 11, 2019, 12:46 PM IST
ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு இருவருக்கும் ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Oct 10, 2019, 15:11 PM IST
பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அக்.15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Oct 10, 2019, 10:28 AM IST
பேனர் சரிந்து விழுந்து கம்ப்யூட்டர் இன்ஜினீயர் சுபஸ்ரீ மரணமடைந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Oct 3, 2019, 14:37 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் தனக்கு ஜாமீன் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். Read More
Sep 30, 2019, 16:59 PM IST
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் Read More
Sep 26, 2019, 15:11 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More