Oct 7, 2019, 18:28 PM IST
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த படம் காப்பான். இதில் பிரதமரின் மெய்க்காப்பாளனாக சூர்யா நடித்திருந்தார். Read More
Oct 2, 2019, 15:35 PM IST
கமலுடன் விக்ரம், பிரபுவுடன் மனசுக்குள மத்தாப்பு போன்ற படங்களில் நடித்தவர் லிசி. இவர் இயக்குனர் பிரியதர்ஷனை காதலித்து மணந்தார். பின்னர் விவாகரத்து பெற்றார்.இவர்களுக்கு கல்யாணி என்ற மகள் இருக்கிறார். தற்போது கல்யாணி திரைப்பட நடிகையாகிவிட்டார். தெலுங்கில் ஹலோ என்ற படம் முலம் அறிமுகமானவர் அங்கு மேலும் சில படங்களில் நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். Read More
Sep 4, 2019, 19:26 PM IST
சூர்யாவின் காப்பான் டிரைலர் சற்றுமுன் வெளியானது. ஆனால், அந்த டிரைலர் எடிட்டிங் பழைய தமிழ் சினிமா டிரைலர் எடிட் போல உள்ளது என்றும் மொக்கை எடிட்டிங் என்றும் நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகிறது. Read More
Aug 26, 2019, 14:02 PM IST
காப்பான் படத்தின் கதை தன்னுடையது என குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Mar 26, 2019, 22:18 PM IST
நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் லூசிஃபர் படம் வருகிற மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. Read More
Mar 20, 2019, 22:08 PM IST
நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Mar 9, 2019, 14:45 PM IST
நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபெர் ' படத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வருகிறார். Read More
Feb 16, 2019, 23:14 PM IST
மோகன்லால் பட செட்டிற்கு விசிட் அடித்த அஜித் Read More