Dec 10, 2019, 17:27 PM IST
டிவியில் ஒளிப்பரப்பான நந்தினி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நித்யா ராம். Read More
Nov 21, 2019, 18:10 PM IST
பாகுபலிமுதல் மற்றும் 2ம் பாகம் இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு 2 வருடம் தனது அடுதத் படத்துக்கான ஆய்வில் இருந்தார். Read More
Nov 19, 2019, 11:27 AM IST
பெரியார் இப்போது உயிருடன் இருந்தால், அவருக்கு செருப்பு மாலை போடுவேன் என்று பாபா ராம்தேவ் மீண்டும் பேசியுள்ளார். Read More
Nov 4, 2019, 13:53 PM IST
பாகுபலி படத்தையடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிகின்றனர். Read More
Oct 29, 2019, 12:50 PM IST
நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார். Read More
Oct 22, 2019, 16:23 PM IST
பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார். Read More
Oct 20, 2019, 17:21 PM IST
மஞ்சுமாமோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார். Read More
Oct 17, 2019, 19:15 PM IST
இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வானம் கொட்டட்டும் படத்தை தயாரிக்கிறது. Read More
Oct 15, 2019, 19:11 PM IST
மம்முட்டி நடிக்கும் புதியபடம் மாமாங்கம் மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி களில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை எம். பத்மகுமார் இயக்குகிறார். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டானஜோசஃப் பட இயக்குனர். Read More
Oct 15, 2019, 15:26 PM IST
நம்மூர் பிரபல ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பாலிவுட்டி லிருந்து நடிக்க வரும் பிரபல நடிகர்கள் சம்பளம் வாங்குகின்றனர். Read More