Feb 25, 2021, 09:57 AM IST
பிரபாஷ் நடிக்கும் புதியபடம் ராதே ஷ்யாம். ஐரோப்பிய பின்னணியில் உணர்வுப்பூர்வமான காதல் கதையாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்குகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. Read More
Feb 18, 2021, 17:20 PM IST
மும்பை எழுத்தாளர் ஹுசைன் ஜைடியின் பன்சாலி புரொடக்ஷன்ஸ், நடிகர் அலியா பட் மற்றும் மாஃபியா குயின்ஸ்படத்துக்கு எதிராகத் தடை உத்தரவு கோரிய வழக்கை மும்பை நகர சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
Feb 8, 2021, 09:42 AM IST
கொரோனா ஊரடங்கில் வீட்டுக்குள் சுமார் 8 மாதம் முடங்கிக் கிடந்த நட்சத்திரங்களின் வாழ்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. காஜல் அகர்வால், மியா ஜார்ஜ், நிஹாரிகா, பிராச்சி தெஹ லான், ரானா, நிதின், ஆரவ் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் திருமணப் பந்தத்தில் இணைந்தனர். Read More
Jan 19, 2021, 17:42 PM IST
புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்தினருடன் முடித்துக் கொண்டு ஷூட்டிங்கிற்கு தயாரான அலியாபட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி படப்பிடிப்பில் பங்கேற்கச் சென்றார். கடந்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினார். இருப்பினும், நேற்று முன்தினம் படப்பிடிப்பில் காட்சிகள் பிஸியாக படமாகிக்கொண்டிருந்தது. Read More
Jan 1, 2021, 09:19 AM IST
கோலிவுட்டில் திரையுலக ஜோடிகள் டேட்டிங் என்பது குறைவாகவே உள்ளது. நயந்தாரா-விக்னேஷ் சிவன், நிக்கி கல்ராணி- ஆதி என விரல் விட்டு எண்ணும் அளவுக்கே உள்ள நிலையில் பாலிவுட்டில் இந்த கலாச்சாரம் பெருகிவிட்டது. Read More
Dec 30, 2020, 12:20 PM IST
கொரோனா வைரஸ் திரையுலகில் பலவித தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. கிட்டத் தட்டத் திரையுலகை முடக்கிப் பல ஆயிரம் கோடிகளை இழப்புக்குள்ளாக்கியது. பல நடிகர், நடிகைகளை கொரோனா பிடித்து ஆட்டிப் படைத்தது. Read More
Dec 27, 2020, 15:00 PM IST
தாதாக்களின் கதை படமாவது அடிக்கடி நடக்கிறது. சில சமயம் நிஜ தாதாக்கள் கதைகளும் படமாகின்றன. Read More
Dec 7, 2020, 10:02 AM IST
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் புதியபடம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில் கொரோனா ஊரடங்கால் படப் பிடிப்பு தடைபட்டது. இயக்குனர் ராஜமவுலியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். Read More
Oct 30, 2020, 12:48 PM IST
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அலியா பட் அஜய் தேவ்கன் நடிக்கின்றனர். இப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்திருக்கும் டீஸர் சில தினங்களுக்கு முன் வெளியானது. Read More
Aug 13, 2020, 19:27 PM IST
திரிஷா, நயன்தாரா, ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், எனப் பல ஹீரோயின்கள் ஹீரோவை ஓரம் கட்டிவிட்டு படங்களில் பிரதானமாக நடித்திருக்கிறார்கள். அந்த படங்களின் போஸ்டர்,பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பல வந்திருக்கின்றன. அவர்கள் யாருக்கும் இப்படியொரு எதிர்ப்பு வந்ததில்லை என்று கூறும் அளவுக்குப் பிரபல நடிகை ஒருவருக்கு யூடியூபில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. Read More