Oct 24, 2020, 09:55 AM IST
இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு படத்தில், இருக்கு ஆனா இல்ல என்ற வசனம் பேசி காதல் விளையாட்டு நடத்துவார். அதை நிஜத்தில் நடத்திக் கொண்டிருக்கிறது பிரபல நட்சத்திர ஜோடி. அவர்கள் வேறு யாருமல்ல பிரபாஸ், அனுஷ்கா தான் பாகுபலி படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி பிரபலமானாலும் அதற்கு முன்பே இவர்கள் இணைந்து தெலுங்கு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். Read More
Oct 1, 2020, 16:02 PM IST
சூர்யாவின் சூரரைப்போற்று வெளியாகவிருக்கும் நிலையில் மாதவன், அனுஷ்கா நடித்துள்ள சைலண்ட் வெளியாகிறது.த்ரில்லர் திரைப்படமான சைலண்ட் (தமிழ்) நிசப்தம் (தெலுங்கு) ஓடிடியில் வெளிகவிருக்கும் முதல் மும்மொழி திரைப்படம் என்பதால் ஏற்கனவே நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2019, 20:06 PM IST
கடந்த 2 வருடமாகவே நடிகை அனுஷ்காவுக்கு உடல் எடை அதிகரித்தது பெரும் பிரச்னையாக இருக்கிறது. Read More
Nov 8, 2019, 18:31 PM IST
அங்காடி தெரு முதல் கலகலப்பு வரை ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. Read More
Oct 28, 2019, 17:48 PM IST
பாகுபலி ஜோடி பிரபாஸ், அனுஷ்காவுக்கு இடையே காதல் என்று கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும். இணைய தளங்களிலும் பேசப்பட்டு வருகிறது. Read More
Oct 19, 2019, 19:30 PM IST
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா நடித்த பாகுபலி ஆகியோர் லண்டனில் நடந்த பட விழாவில் பங்கேற்றனர். Read More
Oct 13, 2019, 16:52 PM IST
பிரபாஸ், அனுஷ்கா காதல் விவகாரம் வெறும் புரளி என்றும், இருவரும் திருமணம் செய்யப்போ வது நிஜம்தான் என்றும் திரையுலகில் மாறி மாறி பேச்சு நிலவுகிறது. Read More
Feb 12, 2019, 20:59 PM IST
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அனுஷ்கா லைம் லைட்டுக்கு வந்துள்ளார். Read More
Jan 8, 2018, 14:32 PM IST
கணக்கை முடிக்காம ஒருத்தரையும் விட மாட்டேன் - மிரட்டும் ‘பாகமதி’ Read More