தனி அறையில்  அஞ்சலியை அலெக்காக தூக்கிய அனுஷ்கா...கட்டிப்புடி கட்டிப்புடிடா...

by Chandru, Nov 8, 2019, 18:31 PM IST
Share Tweet Whatsapp
அங்காடி தெரு முதல் கலகலப்பு வரை ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. அவருக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார்.
அஞ்சலி நடித்த முதல்படம், சீதம்மா வாகிட்ல சிறுமல்லி செட்டு இப்படத்தில் முதலில் அனுஷ்கா நடிப்பதாக இருந்தது. அவரது கால்ஷீட் தேதிகள் ஒத்துவராத நிலையில் அஞ்சலிக்கு அந்த வாய்ப்பு சென்றது. படம் வெளியாகி சூப்பர் ஹிட்டா னது. இதற்கிடையில் அனுஷ்கா, அஞ்சலி ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்தபோது மனம்விட்டு பேசி தோழிகளாகிவிட்டனர்.  இந்நிலையில் அனுஷ்கா நடித்து வரும் நிசப்தம் படத்தில் அஞ்சலியும் இணைந்து நடிக்கிறார்.
நேற்று அனுஷ்காவுக்கு பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துச் சொல்லச் சென்றார் அஞ்சலி. அஞ்சலியைக்கண்டதும் மகிழ்ச்சி அடைந்த அனுஷ்கா அலெக்காக அஞ்சலியை தூக்கினார்.
பின்னர் அனுஷ்காவை  கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினார் அஞ்சலி. அந்த புகைப்படங்கள் நெட்டில் வெளியாகி உள்ளது.

Leave a reply