Apr 10, 2021, 09:06 AM IST
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்களுடன் 5 பேர் கைது Read More
Feb 7, 2021, 17:09 PM IST
நெல்லை தச்சநல்லூரில் காவல் நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More
Jan 22, 2021, 09:29 AM IST
கர்நாடகாவில் ஒரு கல்குவாரியில் நள்ளிரவில் பயங்கர குண்டுவெடித்து 8 பேர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவில் ஹுனாசோன்டி என்ற கிராமத்தின் அருகே ரயில்வே கல்குவாரி உள்ளது. Read More
Dec 26, 2020, 21:35 PM IST
விசாரணை ஏஜென்சிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. Read More
Nov 18, 2020, 19:33 PM IST
கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இந்திய கடற்படை பயிற்சி மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 13, 2020, 12:45 PM IST
நேற்றிரவு ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்மநபர் ஈரோடு ரயில்நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட 10 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். Read More
Oct 28, 2020, 09:55 AM IST
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. Read More
Oct 26, 2020, 12:10 PM IST
காபூலில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். .57 பேர் காயமடைந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்கு அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தஷ்த் இ பர்ச்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். Read More
Oct 13, 2020, 15:57 PM IST
தேமுக பொதுச் செயலாளார் வீடு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போனில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார். Read More
Oct 6, 2020, 12:44 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழில் இயக்கி நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் லஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி உள்ளார். இதில் அக்ஷய் குமார் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார். Read More