May 10, 2019, 23:18 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. Read More
May 2, 2019, 08:16 AM IST
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த 50வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாலய வெற்றி பெற்றது. Read More
Apr 24, 2019, 08:38 AM IST
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. Read More
Apr 10, 2019, 07:44 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் நேற்று இரவு நடந்த போட்டியில், சென்னை அணி பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. Read More
Apr 6, 2019, 20:00 PM IST
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 22 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. Read More
May 27, 2018, 23:29 PM IST
இதுவரை சென்னை அணி 7 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் 3 முறை கோப்பையை கை பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.. Read More