Oct 19, 2020, 12:33 PM IST
தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இலங்கையைச் சேர்ந்த தாதாக்கள் பதுங்கி இருப்பதாக சர்வதேச போலீஸான இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது . Read More
Oct 8, 2020, 20:37 PM IST
தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Sep 17, 2018, 09:44 AM IST
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். Read More
Sep 12, 2018, 15:16 PM IST
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Sep 11, 2018, 10:48 AM IST
எலிகள் மற்றும் எலிகளிலிருந்து மனிதர்களுக்கு அனுப்பப்படும் ஒரு பாக்டீரியா மூலம் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் சிறுநீர் மற்றும் சளி சுரப்பிகளின் மூலம் பரவ ஏதுவாக உள்ளது. Read More
Sep 6, 2018, 13:10 PM IST
தமிழகம் முழுவதும் நாளை முதல் 412 நீட் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Aug 31, 2018, 08:14 AM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. Read More
Aug 24, 2018, 17:38 PM IST
மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் எதிரொலியால் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Aug 22, 2018, 16:13 PM IST
மாணவர் சேர்க்கை குறைந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் 63 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. Read More
Aug 18, 2018, 22:43 PM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. Read More