Apr 27, 2021, 18:50 PM IST
கொரோனா பரவல் காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சுமார் 100 கோடி மதிப்பிலான திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. Read More
Feb 14, 2021, 10:37 AM IST
சினிமாவில் எதிர்பராதது நடப்பது என்பது சகஜமாகி வருகிறது. குறிப்பாக நட்சத்திர காதல், கல்யாணம் போன்றவை சில சமயம் ஷாக் தருகிறது. Read More
Dec 31, 2020, 13:28 PM IST
தமிழில் விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். Read More
Nov 4, 2020, 10:06 AM IST
நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. Read More
Oct 24, 2020, 12:13 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் டீ கடை வைப்பது எதற்கு என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவர் நடிக்கும் புதிய தெலுங்கு படம் மிஸ் இந்தியா. இப்படத்தில் அவர் டீ கடை வைத்து தொழில் அதிபர் ஆகும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நரேந்திரா நாத் இயக்கிறார். நதியா, ஜெகபதிபாபு, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Read More
Dec 10, 2019, 16:40 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். அப்படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி. இது ரஜினியின் 168வது படமாக உருவாகிறது. Read More
Nov 22, 2019, 18:33 PM IST
கடந்த 2013ம் ஆண்டு இது என்ன மாயம் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சண்ட கோழி 2ம் பாகம் என பல படங்களில் நடித்து விட்டார். Read More
Oct 17, 2019, 19:05 PM IST
விஜய் ஜோடியாக சர்கார் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் அடுத்து ரஜினியுடன் தர்பார் படத்தில் நடிப்பார் என்று கிசுகிசு பரவியது. ஆனால் அது நிறைவேறவில்லை. Read More
Aug 27, 2019, 10:22 AM IST
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ’கீர்த்தி 20’ படத்திற்கு ‘மிஸ் இந்தியா’ என தலைப்பிட்டுள்ளனர். Read More
Mar 9, 2019, 12:20 PM IST
பேட்ட படத்துக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. Read More