Dec 30, 2020, 09:59 AM IST
நடிகர் ரஜினிகாந்த் நாளை(டிச.31) தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பதாகக் கூறியிருந்தார். மேலும், ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல என்று கூறியிருந்தார். Read More
Dec 29, 2020, 13:49 PM IST
ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். Read More
Dec 23, 2020, 14:04 PM IST
ரஜினி அடுத்த மாதம் மதுரையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தி, தனது கட்சியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 20, 2020, 14:22 PM IST
திமுகவை வீழ்த்துவதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு பேசினார். Read More
Dec 7, 2020, 14:07 PM IST
தமிழருவி மணியனை அரசியல் ஆலோசகராக வைத்து கொண்டதற்கு இப்போது ரஜினி கவலைப்படுகிறார் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 7, 2020, 10:19 AM IST
ரஜினிகாந்த் நேற்று(டிச.6) பெங்களூருக்கு சென்றார். அங்கு அவர் தனது புதிய கட்சி குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த 1996ம் ஆண்டு முதல் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 25 வருடமாக அவரும் வருவதாகப் போக்கு காட்டி வந்தார். Read More
Dec 3, 2020, 15:08 PM IST
ரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996ம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தார். Read More
Dec 3, 2020, 15:02 PM IST
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லேன்னா... எப்பவும் இல்லே... என்று ரஜினி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் கடந்த நவ.30ம் தேதி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். Read More
Nov 30, 2020, 09:12 AM IST
ரஜினி புது கட்சி தொடங்குவாரா என்ற 25 ஆண்டுக் கால கேள்விக்கு இன்றாவது உறுதியான பதில் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்று அவர் தனது மன்ற நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனக் கடந்த 25 ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Oct 29, 2020, 16:42 PM IST
ரஜினி அறிக்கை என்ற பெயரில் கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான அறிக்கை குறித்து, அவர் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More