Feb 18, 2021, 12:22 PM IST
தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 21, 2020, 17:45 PM IST
கேரளாவில் ஜனவரி 4 முதல் கல்லூரிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இறுதி ஆண்டு மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் தொடங்க உள்ளன. 10, 12 படிக்கும் மாணவர்களுக்குச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காகப் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிகளுக்குச் செல்லலாம். Read More
Dec 17, 2020, 14:31 PM IST
கேரளாவில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்குகிறது. கல்லூரி இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளை ஜனவரி 1 முதல் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவிலும் கடந்த மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. Read More
Nov 10, 2020, 16:09 PM IST
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசு அனுமதித்துள்ள போதிலும் ரசிகர்கள் வரவேற்பு இல்லை. இலவசமாகத் திரையிடப்படும் என அறிவித்துள்ளதுஎட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் திறக்க அரசு அனுமதித்தது. Read More
Nov 9, 2020, 12:01 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா என உலக நாடுகள் முழுவதும் பரவியது. பல்வேறு நாடுகளில் சேர்த்துப் பலி எண்ணிக்கை கோடியைத் தொட்டது. இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. Read More
Nov 5, 2020, 15:54 PM IST
வி.பி.எஃப் கட்டணத்தை யார் கட்டுவது என்பது தொடர்பாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது டிஜிட்டல் முறையில் திரையிடும் நிறுவனங்களில் வாதமாக இருக்கிறது. Read More
Nov 2, 2020, 16:28 PM IST
கேரளாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து கேரள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.லாக்டவுன் நிபந்தனைகளில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. Read More
Nov 2, 2020, 12:30 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இருப்பினும் தமிழகத்தில் இந்த மாதம் (நவம்பர்) 10ம் தேதி முதல் தான் தியேட்டர்கள் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்தார். Read More
Oct 29, 2020, 11:54 AM IST
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. Read More
Oct 28, 2020, 09:50 AM IST
நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது. Read More