May 5, 2021, 14:50 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷ்ணு விஷால். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் அளவில்லாத புகழை தேடிக்கொடுத்தது ராட்சசன் திரைப்படம் தான். Read More
Dec 18, 2020, 16:28 PM IST
சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் பல புதுமுகங்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இதில் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகிறனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை பல மொழி படங்களில் நடக்கிறது. தமிழில் பிரபல நடிகர் ஒருவர் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்று வேலை நடப்பது அம்பலமாகி உள்ளது. Read More
Oct 24, 2020, 17:07 PM IST
நடிகர்கள் விஷ்ணு விஷால் ,சூரி இருவரும் வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமாயினர். அதன்பிறகு சில படங்களில் இணைந்து நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த வேலன்னு வந்துட்ட வெள்ளக்காரன் படம் பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் நடிகர் சூரி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். Read More
Oct 21, 2020, 16:36 PM IST
விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கி. யானை மற்றும் விலங்குகளை வைத்து அப்படம் எடுக்க விலங்குகள் நல வாரியம் தடை இருந்த போதிலும் அவர்களிடம் அனுமதி பெற்று யானைக்கு எந்த தொந்தரவும் தராமல் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் பிரபு சாலமன். அடுத்து மீண்டும் யானையை வைத்து காடன் என்ற பெயரில் படம் இயக்கி உள்ளார். Read More
Oct 16, 2020, 14:49 PM IST
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் அறிமுகமாயினர். எல்லோருமே திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால், சூரி தங்கள் நட்பை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தனர். Read More
Oct 13, 2020, 10:12 AM IST
Oct 10, 2020, 19:42 PM IST
வெண்ணிலா கபடி குழுவில் ஒன்றாக அறிமுகமாயினர் விஷ்ணு விஷால், காமெடி நடிகர். வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இந்த ஜோடி பட சூப்பர் ஹிட் ஜோடியாக அமைந்தது. திடீரென்று இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருப்பது திரையுலகில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. Read More
Sep 7, 2020, 15:30 PM IST
வெண்ணிலா கபடி குழு படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து பலே பாண்டியா, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப் பறவை போன்ற படங்களில் நடித்தார் விஷ்ணு விஷால். இவர் நடித்த ராட்சசன் படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. Read More
Aug 17, 2020, 16:38 PM IST
வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணு விஷால் அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படம் அவருக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது. அதே போல் முண்டாசு பட்டி, இன்று நேற்று நாளை படங்களும் வரவேற்பு பெற்றது. Read More
Oct 4, 2019, 23:13 PM IST
விஷ்ணு விஷால், அமலா பால் நடித்த படம் ராட்சசன் இப்படத்தை முண்டாசுப்பட்டி பட இயக்குனர் ராம்குமார் இயக்கினார். சைக்கோ திரில்லர் பாணியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. Read More