Sep 9, 2019, 10:46 AM IST
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரரை வீழ்த்தி நட்சத்திர வீரர் நடால் கோப்பையை கைப்பற்றினார். Read More
Aug 22, 2019, 11:44 AM IST
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்று பங்கேற்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதல் போட்டியாகவும் இந்தப் போட்டி அமைந்துள்ளதால், முதல் வெற்றியை சுவைக்க இரு அணிகளுமே பலப்பரீட்சைக்கு தயாராகியுள்ளன. Read More
Jul 28, 2019, 21:52 PM IST
இந்தோனேசியாவில் நடைபெற்ற பிரசிடென்ட் கோப்பைக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார். Read More
Apr 27, 2019, 08:20 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர் Read More
Apr 1, 2019, 21:18 PM IST
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது Read More
Jan 27, 2019, 18:49 PM IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை 7-வது முறையாக வென்று சாதனை படைத்தார் ஜோகோவிச் . Read More
Nov 15, 2018, 09:57 AM IST
மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தலைநகர் டெல்லியில் துவங்குகிறது. Read More
Sep 17, 2018, 22:31 PM IST
F1 ரேஸ் என அழைக்கப்படும் பார்முலா1 கார் பந்தயத்தின் சிங்கப்பூர் போட்டியில் நடப்பு சாம்பியனும் இங்கிலாந்து வீரருமான லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். Read More
Jul 23, 2018, 11:45 AM IST
indian players are hitting medals at the junior asia wrestling championship Read More
Jul 15, 2018, 23:15 PM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. Read More