Dec 9, 2020, 19:14 PM IST
இந்த தொகையை யார் யார் செலுத்தினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. Read More
Nov 28, 2020, 20:51 PM IST
இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 14, 2020, 18:46 PM IST
கேரளாவில் தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்களுக்கான அபராதத் தொகை 200லிருந்து 500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Sep 20, 2020, 18:04 PM IST
கொரோனா நிபந்தனைகளை மீறினால் 9.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது. Read More
Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More
Sep 14, 2019, 11:42 AM IST
தொழில் செய்யும் பல நிறுவனங்கள் வரும் லாபத்திற்கு ஈடாக வரி செலுத்துவதில்லை. வரி செலுத்துவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்ற கணக்கையே பல தொழில் நிறுவனங்கள் செய்து அரசை ஏமாற்றி வருகின்றன. Read More
Sep 9, 2019, 08:42 AM IST
ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக ஒரு சரக்கு லாரி டிரைவருக்கு ரூ.86,500 அபராதம் விதிக்கப்பட்டது. நாட்டிலேயே இதுதான் அதிகமான அபராதமாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More
Sep 6, 2019, 09:04 AM IST
ஹரியானா, ஒடிசா மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த 5 நாளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.1.4 கோடி வசூலாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Read More
Sep 4, 2019, 17:47 PM IST
டெல்லியை அடுத்து தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாலிபருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலீசார். Read More
Sep 1, 2019, 10:56 AM IST
போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் விதிகளை மீறுவோர் பல மடங்கு அபராதம் செலுத்த நேரிடுவதுடன், சிறை செல்ல நேரிடும் என்பதால் வாகன ஓட்டிகள் உஷாராக இருப்பதே நல்லது. Read More