Apr 13, 2021, 18:28 PM IST
இருட்டறையில் முரட்டு குத்து அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்துக் கொண்டார். Read More
Feb 13, 2021, 13:48 PM IST
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தில் அவருடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் கெளதம் கார்த்திக் சோலோவாக புதிய படத்தில் நடிக்கிறார்.நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் குவித்திருக்கிறது. Read More
Feb 11, 2021, 10:18 AM IST
விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட தொரசானி என்ற தெலுங்கு படம் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் சிவத்மிகா. டாக்டர் ராஜசேகர், ஜீவிதா மகளான இவர் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். அதற்கான பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். Read More
Dec 2, 2020, 14:00 PM IST
பிரபல நடிகர் கார்த்திக் இவரது மகன் நடிகர் கவுதம் கார்த்திக். கடைசியாக தேவராட்டம் படத்தில் நடித்த நடிகர் கவுதம் கார்த்திக், இன்று அதிகாலை கவுதம் கார்த்திக் தனது வீட்டு பகுதியில் டிடிகே சாலையில் சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More
May 1, 2019, 22:57 PM IST
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் ஐந்தாவது படம் தேவராட்டம். படம் எப்படி வந்திருக்கிறது? Read More
Apr 24, 2019, 20:38 PM IST
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. Read More
Apr 24, 2019, 18:56 PM IST
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகும் ‘தேவராட்டம்’ படத்தை இயக்கும் முத்தையா மீது சாதி சார்ந்த படங்களை இயக்குகிறார் என்னும் பிம்பம் உள்ளது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Apr 26, 2018, 12:44 PM IST
இயக்குநர் திரு இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸாண்ட்ரா, வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி'. Read More