Apr 9, 2021, 17:59 PM IST
இதையடுத்து இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார். Read More
Apr 7, 2021, 17:57 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Read More
Feb 27, 2021, 11:02 AM IST
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More
Feb 23, 2021, 12:05 PM IST
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கேரள எல்லையைக் கர்நாடக அரசு மூடியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Feb 18, 2021, 12:22 PM IST
தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More
Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Feb 6, 2021, 09:10 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் இன்று பகல் 12 மணிக்கு நாடு முழுவதும் சக்கா ஜாம் என்ற பெயரில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், டெல்லியில் பல்லாயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
Jan 29, 2021, 15:09 PM IST
விவசாயிகளுக்கு எதிராக சிங்குவில் அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. Read More
Jan 29, 2021, 09:28 AM IST
காசிப்பூரில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்ட போதிலும் அங்கிருந்து வெளியேற விவசாயிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து இன்று அதிகாலை 1 மணியளவில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர். Read More