Feb 27, 2021, 19:07 PM IST
பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்குச் சொந்தமான அமேசானியா-1 உட்பட 19 செயற்கைக் கோள்கள், ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 10.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. இதற்கான கவுன்டவுன் இன்று காலை 8.54 க்கு துவங்கியது. Read More
Feb 2, 2021, 19:30 PM IST
அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ப்ளூஷிஃப்ட் எரோஸ்பேஸ், முதல் முறையாக ஜனவரி 31 ஆம் தேதி பயோ எரிபொருள் மூலம் தயாரான ராக்கெட்டை இயக்கி புதிய சாதனையை படைத்துள்ளது. Read More
Nov 19, 2020, 11:01 AM IST
பிரான்ஸ் நாட்டில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்று அனுப்பிய ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியது.விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் பல நாட்டு அரசாங்கங்கள் மட்டுமல்ல சில தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியுள்ளது Read More
Nov 16, 2020, 17:10 PM IST
ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் ராக்கெட் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி பயணத்தை துவக்கியுள்ளது. Read More
Oct 1, 2020, 13:06 PM IST
நடிகர் மாதவன், அல்லு அர்ஜூன், ராக்கெட்டர் தி நம்பி எபெக்ட், புஷ்பா Read More
Apr 1, 2019, 22:50 PM IST
உலகின் ஒரு இடத்திலிருந்து அதிகபட்ச தூரம் உள்ள எந்த மூலைக்கும் ஒரு மணிநேரத்துக்குள் செல்லும் வகையில் நவீன பயணிகள் ராக்கெட் தயாராகி வருகிறது. Read More
Nov 28, 2018, 14:11 PM IST
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் நாளை (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. Read More
Sep 5, 2018, 12:38 PM IST
தமிழ் சினிமாவில் பிரபலமான நபராக இருந்தவரும் தமிழகத்தின் முதல் மிமிக்ரி கலைஞருமான ராக்கெட் ராமநாதன் காலமானார். Read More
May 10, 2018, 14:39 PM IST
iran forced fire rockets at israel army in the early hours of this morning Read More
Mar 29, 2018, 16:57 PM IST
GSLV F8 rocket lwith GSAT-6A satellite launches successfully Read More