Jan 28, 2021, 20:34 PM IST
மெரினா கடற்கரையில் நம்ம சென்னை செல்பி மையத்தை மிக பிரம்மாண்டமாக முதல் பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More
Jan 10, 2021, 20:44 PM IST
வெள்ள அபாயம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் ஆற்றங்கரையில் செல்பி எடுக்க வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Dec 2, 2020, 16:34 PM IST
விவோ வி20, விவோ வி20 எஸ்இ வரிசையில் விவோ வி20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்ஃபி எடுப்பதற்கு இரட்டை காமிரா இதில் உள்ளது. Read More
Dec 2, 2020, 10:29 AM IST
நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். திடீரென்று பாலிவுட் ஆசை வரவே தெலுங்கு. தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். பர்பி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. Read More
Nov 19, 2020, 20:49 PM IST
திருநெல்வேலியில் ரயில் எஞ்ஜின் மீது ஏறி நின்று செல்ஃபி எடுக்க முயன்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். Read More
Nov 19, 2020, 20:14 PM IST
செல்ஃபி எடுக்க விரும்பாதோர் யாருமில்லை என்று கூறிவிடுமளவுக்கு அனைவருக்கு செல்ஃபி எடுக்கும் பழக்கம் வந்துவிட்டது. Read More
Nov 6, 2020, 21:13 PM IST
எதன் மதிப்பு அதிகம் என்ற புரிதல் இல்லாமல் மக்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுமளவுக்கு உயிரை துச்சமாக மதித்து செல்ஃபி எடுப்பது தொடர்ந்து வருகிறது. Read More
Sep 29, 2020, 17:16 PM IST
கோவா கடற்கரையில் செல்ஃபி எடுப்பதற்காக சென்ற மருத்துவர் திடிரென்று கடலில் ஏற்பட்ட பெரிய அலையால் இழுக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். Read More
Sep 14, 2020, 16:45 PM IST
தன்னுடைய வருங்கால கணவருடன் அமெரிக்காவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே செல்பி எடுத்த இந்திய இளம்பெண் வழுக்கி விழுந்து பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 5, 2019, 22:46 PM IST
செய்தியின் தலைப்பை பார்த்தும் ஏதோ பிரசங்கத்தில் நடக்கும் அதிசயம்போலத்தான் இருக்கிறது. ஆனால் நெட்டில் இந்த செய்தி படம் மற்றம் வீடியோவுடன் வெளியாகி யிருப்பதை பார்க்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. Read More