Oct 12, 2019, 18:06 PM IST
மிருகம், உயிர், சிந்து சமவெளி உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. இறுதியாக 2015-ம் ஆண்டு கங்காரு என்ற படத்தை இயக்கினார். . திடீரென்று அவர் விஜய்யை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
Sep 12, 2019, 21:28 PM IST
பி.வி. சிந்துவின் பயோபிக்கில் நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அறிந்த பி.வி. சிந்து அவருக்கு பதில், இந்த நடிகை நடித்தால் சரியாக இருக்கும் என உடனடியாக ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். Read More
Sep 4, 2019, 20:27 PM IST
பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த பி.வி. சிந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். Read More
Aug 25, 2019, 20:31 PM IST
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் பி.வி.சிந்து படைத்துள்ளார். Read More
Apr 27, 2019, 08:20 AM IST
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிவி சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர் Read More
Apr 25, 2019, 07:01 AM IST
39-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் யுஹான் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சாய்னா நேவால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். Read More
Mar 11, 2019, 22:02 PM IST
விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும்’, 'சேதுபதி' ஹிட் உள்ளிட்ட திரைப் படங்களை இயக்கிய அருண் குமார், மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து `சிந்துபாத்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். Read More
Mar 6, 2019, 22:33 PM IST
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி Read More
Dec 16, 2018, 13:06 PM IST
உலக பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Read More
Nov 23, 2018, 14:34 PM IST
தொன்மை நாகரிகங்களை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறார் ஒடிஷாவில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் பாலகிருஷ்ணன். அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான பரிசு ஒன்று தொல்பொருள் ஆய்வாளர்களை நெகிழ வைத்திருக்கிறது. Read More