Nov 19, 2020, 20:07 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளர் இன்று போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். Read More
May 30, 2019, 12:18 PM IST
குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. Read More
May 26, 2019, 14:08 PM IST
ஆந்திராவில் தேர்தலில் வென்று எம்.பி.யாகி விட்ட இன்ஸ்பெக்டருக்கு அவரது பழைய டி.எஸ்.பி. சல்யூட் அடித்த காட்சி, யூ-டியூப்பில் வைரலாக பரவி வருகிறது. Read More
Feb 10, 2019, 21:57 PM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 31, 2018, 10:02 AM IST
காவல் கண்காணிப்பாளரிடம், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து, தனக்கு வேண்டிய வேலையை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 13, 2018, 15:27 PM IST
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐயே நடத்தலாம் என்று கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Nov 30, 2018, 13:02 PM IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். Read More
Nov 26, 2018, 20:17 PM IST
உணவுப் பிரியர்களே.. இன்னைக்கு செட்டிநாடு ஸ்பெஷல் உணவு வகைகளில் பொடி கத்திரிக்காய் வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.. Read More
Mar 2, 2018, 10:27 AM IST
Indian women's T20 cricket captain joined as  DSP Read More