Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Dec 2, 2020, 17:02 PM IST
மத்திய அரசின் கடுமையான முயறிச்சியின் மூலம் இந்திய நாட்டிலுள்ள பெரும்பான்மையான வெகுஜன, கிராமப்புற பெண்கள் விறகு அடுப்பிற்கு சமாதி கட்டிவிட்டு, கேஸ் அடுப்பிற்கு மாறிவிட்டனர். Read More
Nov 2, 2020, 10:11 AM IST
இந்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குப் பயிற்றுநருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 17, 2020, 10:52 AM IST
மரணம் மாஸு மரணம் பாடலோடு ஆரம்பிச்சது நாள். அனிதா மட்டும் தனியா சோலோ பர்பாமன்ஸ் கொடுத்துட்டு இருந்தாங்க. அப்புறமா ஷிவானி மட்டும் வந்தாங்க. இன்னும் சிலர் பெட்ரூமுலேயே ஆடினாங்க.காலையிலேயே சம்மு தன் பையனை நினைச்சு கண் கலங்கினாங்க. Read More
Oct 13, 2020, 19:47 PM IST
ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவும். வயது: 18 வயது முதல் 26 வயது வரை இருத்தல் வேண்டும். Read More
Sep 14, 2020, 16:14 PM IST
10, 12-வது தேர்ச்சி பெற்று பார்மசி முறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More
Dec 3, 2019, 14:19 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More
Nov 19, 2019, 10:49 AM IST
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது Read More
Nov 8, 2019, 13:38 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். Read More