இந்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் பட்டம் பெற்றவர்களுக்குப் பயிற்றுநருக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள்: 482
பணிகள்: Technician Apprentice, Data Entry Operator
வயது: 18 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 12/ Diploma/ Engineering/ Bachelors degree முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை: எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
ஊதியம்: ஒரு மாதத்திற்குப் பயிற்சி பெற்றவர்களுக்குச் செலுத்த வேண்டிய உதவித்தொகை விகிதம் பயிற்சி சட்டம், 1961/1973 / பயிற்சி விதிகள் 1992 (திருத்தப்பட்டபடி) மற்றும் கார்ப்பரேஷனின் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் கீழ் ஊதிய விவரம் பரிந்துரைக்கப்படும்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 04.11.2020
ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் கடைசி தேதி: 22.11.2020
எழுத்துத் தேர்வு: 06.12.2020 (தற்காலிகமாக)
விண்ணப்பிக்கும் முறை: இணையமுகவரி மூலம் 04.11.2020 முதல் 22.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பைச் சொடுக்கவும் https://iocl.com/
இந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது...