Feb 26, 2021, 12:42 PM IST
இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 14, 2020, 18:34 PM IST
காசோலை பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதற்கு பாசிட்டிவ் பே நடைமுறை ஜனவரி முதல் அமலாகியது. இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாக உள்ளது. குறிப்பாக, போலி காசோலைகளைத் தயாரித்து அதன்மூலம் நிதி மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Read More
Nov 24, 2020, 18:09 PM IST
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. Read More
Oct 30, 2020, 18:32 PM IST
வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகப் பணம் பெறவோ அல்லது பணம் செலுத்தவோ நாம் காசோலை முறைகளைப் பயன்படுத்துகிறோம். இந்த காசோலைகளைப் பணமாக மாற்றும் போது, பணம் பெறும் நபரின் வங்கிக் கணக்கு எண், பெயர் ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும். Read More
Oct 6, 2020, 17:32 PM IST
கடந்த செப்டம்பர் 29 ம் தேதி நடக்க வேண்டிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, கடந்த 2016-ம் ஆண்டில் பணக் கொள்கைக் கமிட்டி அமைக்கப்பட்டது. Read More
Oct 5, 2020, 16:00 PM IST
கொரோனா வைரஸ் கொடூரமானது. எளிதில் மற்றவர்களுக்கு பரவும். ஒரு பொருளை தொடுவதான் மூலம் கொரோனா பரவும் அபாயாம் இருப்பதால்தான் கையுறை அணிந்து செல்ல வேண்டும் Read More
Sep 29, 2020, 18:38 PM IST
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறு சீராய்வுக் கூட்டம், இன்று அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்நிலையில் இக்கூட்டம் திடீரென தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறுசீராய்வுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை. Read More
Sep 28, 2020, 18:30 PM IST
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்று, லட்சுமி விலாஸ் வங்கி. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் கடந்த சில மதகங்களாக ஏற்பட்டு வரும் பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். Read More
Oct 4, 2019, 12:16 PM IST
மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர். Read More
Sep 3, 2018, 16:42 PM IST
நாடு முழுவதும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்தைவிட, மக்களிடம் உள்ள ரொக்க கையிருப்பே, மிக அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. Read More