Apr 7, 2021, 17:57 PM IST
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Read More
Feb 16, 2021, 19:56 PM IST
சாத்தான்குளத்தில் போலீசாரின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறையில் இருந்து வருகின்றனர். Read More
Nov 13, 2020, 19:27 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை வழக்கு காவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டு உள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 4, 2020, 11:28 AM IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 19ந் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Read More
Sep 8, 2020, 14:24 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Aug 10, 2020, 13:45 PM IST
கடந்த மாதம், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More
Aug 5, 2020, 18:30 PM IST
செல்போன் கடையை நேரம் மீறித் திறந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திலேயே வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக சிதைக்க இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். Read More