Nov 15, 2020, 11:48 AM IST
நவ.16ம் தேதி(நாளை) முதல் கோயில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படலாம் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Oct 26, 2020, 09:54 AM IST
கோவாவில் மாட்டுக்கறிக்குத் தடையில்லை. இதுதான் பாஜகவின் இந்துத்துவா கொள்கையா? என்று உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. Read More
Nov 20, 2019, 14:09 PM IST
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது குறித்து விரைவில் முடிவு தெரியலாம். Read More
Nov 20, 2019, 10:39 AM IST
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா். Read More
Nov 16, 2019, 13:09 PM IST
சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்கின்றனர். Read More
Nov 15, 2019, 21:48 PM IST
சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார். Read More
Nov 11, 2019, 12:47 PM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். Read More
Nov 11, 2019, 11:26 AM IST
சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிப்பதா, அல்லது அதனுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பதா என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் முடிவைப் பொறுத்து, மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு இன்று மாலைக்குள் முடிவு தெரியும். Read More
Nov 11, 2019, 10:44 AM IST
மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கவுள்ளது. இது குறித்து, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களிடம் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். Read More
Nov 11, 2019, 10:26 AM IST
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருந்து சிவசேனா அமைச்சர் அரவிந்த் சாவந்த் இன்று ராஜினாமா செய்தார். பாஜக பொய் சொல்லுவதால், பதவி விலகியதாக கூறியிருக்கிறார் Read More