Feb 9, 2021, 20:56 PM IST
ரயில் டிக்கெட்டுகளை விற்கும் ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் இனி பஸ் டிக்கெட்டுகளையும் புக் செய்யலாம். Read More
Oct 30, 2020, 16:22 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி. இணக்குள்ள மாரியம்மன் கோவில் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும் . Read More
Sep 6, 2019, 08:46 AM IST
உலகநாயகன் கமல்ஹாசனின் திரையுலக பயணம் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் விதமாக தொடங்கப்பட்டுள்ள இணையதளத்தை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். Read More
Jul 21, 2019, 19:25 PM IST
யாருக்கும் தெரியாமல் ஆபாச இணையதளங்களை பார்ப்பது சாத்தியமல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற தளங்களை பார்ப்பவர்கள் பற்றிய தகவல் மூன்றாம் நபர் நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவதாகவும், தரவுகள் விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. Read More
Apr 10, 2019, 08:03 AM IST
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி இணையதளத்தில் பதிவறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது Read More
Apr 9, 2019, 07:29 AM IST
எரிக்சன் நிறுவனத்துக்கு அனில் அம்பானி நிலுவை தொகையை கொடுக்காமல் இழுத்தடித்த வழக்கில், உச்ச நீதிமன்ற இணைய தளத்தில் தவறான தகவலை பதிவு செய்த பணியாளர்கள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவி்ட்டார். Read More
Mar 5, 2019, 15:15 PM IST
பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் இன்று திடீரென முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jan 24, 2019, 18:21 PM IST
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.பாலகிருஷ்ண ரெட்டி பெயர் சட்டமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கப்படாமல் வைத்திருப்பது சட்ட விரோதம் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 4, 2018, 17:41 PM IST
அமெரிக்காவில் ஃகோரா இணையப்பக்கம் ஹேக் செய்யப்பட்டு பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. Read More
Dec 3, 2018, 10:03 AM IST
அன்பார்ந்த வாசகர்களே ! Read More