Jun 10, 2019, 20:11 PM IST
அமேசான் தளத்தில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் அமேசான் ஃபேப் போன் பெஸ்டிவல் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஐபோன் எக்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனையாக உள்ளன Read More
Feb 6, 2019, 08:26 AM IST
வாட்ஸ்அப் செயலியை அதன் பயனர்கள் மட்டுமே பார்ப்பதை உறுதி செய்யும் வண்ணம் டச் ஐடி (Touch ID) மற்றும் ஃபேஸ் ஐடி (Face ID) எனப்படும் தொடுதல் மற்றும் முகமறி கடவுச்சொற்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. Read More
Jun 12, 2018, 22:08 PM IST
ஸ்மார்ட்போன் உலகில் எப்போதும் டாப் இடத்தில் நிலைத்து நிற்கும் ஒரே மாடலாக உள்ளது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் மாடல். Read More
Jun 7, 2018, 18:51 PM IST
சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு, சிறந்த செயலியை வடிவமைத்ததற்காக ஆப்பிள் நிறுவனம் விருது கொடுத்து கவுரவித்துள்ளது. Read More
May 8, 2018, 17:49 PM IST
சிறு நிறுவனங்களுக்கு எற்ற வசதிகளை வழங்க வாட்ஸ்அப்பின் பிஸ்னஸ்அப் உருவாக்கப்பட்டது. Read More
Mar 30, 2018, 12:37 PM IST
லாவா மொபைல் ஜி வரிசையில் தற்போது புதிதாக லாவா ஜி-91 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Read More
Feb 27, 2018, 11:38 AM IST
மொத்தமாக மூன்று அதிரடி ஐ-போன் அறிமுகங்கள் மூலம் 2018-ம் ஆண்டில் கலக்கக் காத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம். Read More
Jan 25, 2018, 20:12 PM IST
ஐபோன் மாடல் வரிசையில் அடுத்ததாக இன்னும் சில மாதங்களில் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், 2018ம் ஆண்டுடன் ஐபோன் டென் மாடல் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. Read More
Jan 23, 2018, 18:31 PM IST
கூகுள் பிக்ஸல் மற்றும் ஐ வகை போன்கள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு, ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. Read More
Dec 22, 2017, 18:25 PM IST
iPhone prices increased in India after import duty hike | இந்தியாவில், செல்போன்களுக்கான இறக்குதி வரியை மத்திய அரசு உயர்த்தியதை அடுத்து, ஆப்பிள் ஐபோன் விலையும் உயர்ந்துள்ளது. Read More