Jan 14, 2021, 20:12 PM IST
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.சர்மா ஒளி பிரதமராக உள்ளார். கடந்த 20 ஆம் தேதி அவரது உத்தரவின் பேரிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து நேபாள குடியரசு தலைவர் உத்தரவிட்டார். Read More
Dec 26, 2020, 20:21 PM IST
நேபாள நாட்டின் நாடாளுமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென கலைக்கப்பட்டது. பிரதமர் ஒலி இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். உட்கட்சிப் பூசல் காரணமாகவே நாடாளுமன்றத்தை கலைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது. Read More
Dec 22, 2020, 11:24 AM IST
பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் போது பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதியாகப் புதிதாக தனித்தனி பங்களாக்கள் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய அரசின் விஸ்டா திட்டத்தின் கீழ் 971 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது. Read More
Sep 17, 2020, 12:46 PM IST
கோவிட்19 தொற்று இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான வாய்ப்புகளை மத்திய பாஜக அரசு கோட்டை விட்டு விட்டதாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவை காலையிலும், மக்களவை பிற்பகலிலும் நடைபெறுகிறது. Read More
Sep 14, 2020, 10:15 AM IST
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்குகிறது.கோவிட் 19 தொற்று காரணமாக, நாடாளுமன்ற கூட்டத் தொடர் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் 2 பிரிவுகளாக நடைபெற உள்ளது. Read More
Sep 11, 2020, 18:36 PM IST
அடுத்த வாரம் திங்கள்கிழமை முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உறுப்பினர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. Read More
Sep 2, 2020, 14:39 PM IST
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கவுள்ளது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் விடுமுறை இல்லாமல் இரு அவைகளும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நோய் காரணமாக, கடந்த முறை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் அவசரமாக முடிக்கப்பட்டது. Read More
Jan 9, 2020, 12:04 PM IST
நாடாளுமன்ற கூட்டத் தொடர், ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. அன்று, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். Read More
Jun 26, 2019, 19:48 PM IST
பா.ஜ.க. ஆட்சியின் ஏழு பாசிசம் என்று குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி. மகுவா மோயித்ரா வெளுத்து வாங்கினார். Read More