Dec 16, 2020, 16:39 PM IST
நடிகர் விஜயகாந்த் தமிழில் முதல் படம் முதல் இன்று வரை ஹீரோவாகவே நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். தேமுதிக கட்சி தொடங்கி அதன் நிறுவனத் தலைவராக இருக்கிறார்.விஜயகாந்த்தின் இடத்தை நிரப்ப இதுவரை எந்த நடிகராலும் முடியவில்லை. Read More
Oct 21, 2020, 16:16 PM IST
ஹீரோ, வில்லன் என மாறி நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் வில்லனாக நடித்தாலும் தனக்கான ஹீரோ இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும், அவரது படங்களுக்கும் தனி மவுசு இருந்து வருகிறது. Read More
Jul 31, 2020, 14:58 PM IST
பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன். இவர் நாளைய மனிதன், புதிய ஆட்சி, ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை போன்ற படங்களை இயக்கியதுடன் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். நடிகை செர்லின் தாஸ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது வேலு பிரபாகரனுக்கு வயது 60. Read More
Dec 7, 2019, 18:17 PM IST
கேப்டன் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை விஜயகாந்த், தாய் பிரேமலதா வழியில் விஜயபிரபாகரன் அரசியலில் ஈடுபட்டிருப்பதுடன் பேட்மின்டன் அணி ஒன்றின் உரிமையாளராகவும் இருக்கிறார். Read More
Dec 26, 2018, 14:54 PM IST
சட்டமன்றத் தேர்தலில் 8, 10 என ஓட்டு விகிதத்தில் கெத்து காட்டிய தேமுதிக, கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறது. போதாக்குறைக்கு, சுதீஷின் ஆட்டத்தால் இருக்கும் நிர்வாகிகளும் மாற்று முகாம்களைத் தேடிப் போக ஆரம்பித்துவிட்டனர். Read More
Dec 25, 2018, 15:42 PM IST
விஜயகாந்த் போலவே அதே ஸ்டைலில் அவருடைய மகன் விஜய பிரபாகரனும் செய்தியாளர்களிடம் எகிறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 2, 2018, 12:47 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை அவர் நார்வே நாட்டில் உயிருடன் இருப்பதாக கருணா கூறியது பொய் என இலங்கை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2018, 09:09 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று தாம் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். Read More
Nov 29, 2018, 10:00 AM IST
மும்பையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடனான பதாகைகளை ஏந்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Nov 26, 2018, 18:57 PM IST
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. Read More