Jan 31, 2021, 10:10 AM IST
பிரபல ஹீரோயின்கள் தங்கள் இமேஜை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். பெரிய படங்கள், பெரிய ஹீரோக்கள் அல்லது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்கின்றனர். Read More
Dec 20, 2020, 14:44 PM IST
இதுவரை கிசுகிசுவில் சிக்காமலிருந்தவர் சாய் பல்லவி. இப்படியொரு டைட்டிலை பார்த்தவுடன் அவரும் காதலில் விழுந்துவிட்டாரா என்று கிசுகிசுக்க தொடங்கி விடுவார்கள். ஆம், அவர் காதலில்தான் விழுந்து விட்டார். Read More
Dec 17, 2020, 13:56 PM IST
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததுடன் படமும் சூப்பர் ஹிட்டானது. Read More
Dec 9, 2020, 10:32 AM IST
திரையுலகில் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட மரியாதையும், மற்றவர்களுக்கு அவ்வாறு மரியாதை கிடைப்பதில்லை என்ற மனக்குறை பல நட்சத்திரங்களுக்கு மனதில் உண்டு அதை வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார் நடிகை சாய் பல்லவி.தமிழ், தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் நடிக்கிறார் சாய் பல்லவி Read More
Nov 4, 2020, 10:06 AM IST
நடிகை சாய் பல்லவி என்ற துமே நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பவர் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பதிந்திருக்கிறது. Read More
Oct 31, 2020, 10:16 AM IST
கடந்த 2003ம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பிறகு ஆயுத எழுத்து படத்தில் நடித்தார். அத்துடன் தெலுங்கு, இந்தி என வேற்று மொழிப் படங்களில் நடிக்கச் சென்று மீண்டும் 2011ம் ஆண்டுதான் தமிழில் நூற்றெண்பது படத்தில் நடிக்க வந்தார். பின்னர் தமிழ். தெலுங்கு என்று மாறி நடித்து வந்தார் Read More
Nov 19, 2019, 22:10 PM IST
நடிகை சாய்பல்லவி தனக்கென ஒரு பாலிசி வகுத்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். Read More
Nov 19, 2019, 10:37 AM IST
சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார். Read More
Nov 8, 2019, 17:26 PM IST
நடிகை சாய்பல்லவி வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பார் என்பதை பேச்சை மாரி 2 படத்தில் உடைத்தார். ரவுடி பேபி பாடலுக்கும், வட சென்னை குத்து பாட்டுக்கும் ஆடி லோக்கல் கதாபாத்திரத் திலும் நடிப்பேன் என்பதை வெளிப்படுத்தினார். Read More
Apr 8, 2019, 18:23 PM IST
ஃபகத் ஃபாசில் நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவரும் அதிரன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More