Feb 27, 2021, 11:02 AM IST
தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளியில் ₹ 1.30 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணை கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த 3 பேரை கலால் துறையினர் கைது செய்தனர். இவற்றை ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்திக் கொண்டு வர முயன்ற போது இந்தக் கும்பல் கைது செய்யப்பட்டது. Read More
Dec 30, 2020, 09:19 AM IST
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 4 பேர் பிடிபட்டனர். கொரோனா நோய் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு நீண்ட நாட்களாக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. Read More
Dec 12, 2020, 15:51 PM IST
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லி பயன்படுத்திய பழைய ஆடி காரை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது காரை வாங்கிய ஒருவர் ஒரு கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவரது காரையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். Read More
Nov 20, 2020, 19:44 PM IST
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் 1.69 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 1, 2020, 16:29 PM IST
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Oct 11, 2020, 12:53 PM IST
பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 16, 2020, 14:15 PM IST
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தது முதல் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் சேர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் அவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முதலில் இந்த வாழ்க்கை மும்பை பாந்தரா நகர போலீஸ் பதிவு செய்து விசாரித்தது. Read More
Dec 11, 2019, 13:11 PM IST
மும்பை, கொல்கத்தா, ரெய்ப்பூரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்(டி.ஆர்.ஐ) நடத்திய சோதனைகளில் 42 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியுள்ளது. Read More
Jun 21, 2019, 17:12 PM IST
பணமதிப்பிழப்பின் போது சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய 33 கோடியே 89 லட்சம் ரூபாய் அவரது கம்பெனி மணல் விற்று சம்பாதித்தது என்று வருமானவரித் துறை அவருக்கு ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 1, 2019, 19:05 PM IST
திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Read More